பிரதான பிரிவு

  1. அனுமதிப் பத்திரங்கள் வழங்கல் (அடகுப் பொருட்கள்,மிருக இடமாற்றம்,பிற)
  2. வருமானச் சான்றிதல் விநியோகித்தல்
  3. துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களுக்கான சிபாரிசு வழங்குதல்.
  4. கிராம சேவகர் சான்றிதல்களை உறுதிப்படுத்தலும் கையொப்பமிடலும்
  5. வாகன அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்தல்
  6. வாகன மாற்றுதல் பத்திரம் பெறுதலும் வழங்கலும்
  7. தகவல் சேகரித்தல்
  8. சான்றிதல்கள் வழங்குதல்
  9. மின்சாரம் வழங்குதல் சம்பந்தமான விசாரணைகளை மேற்கொள்ளல்.
  10. பல்கலைக்கழக புலமைப்பரிசில் விண்ணப்பப்படிவங்களுக்கான சிபாரிசு வழங்குதல்.
  11. முன் காரியாலய செயற்பாடுகளை மேற்கொள்ளல்
  12. சரியானதகவல்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளல்
  13. கர்ப்பினித் தாய்மார்களுக்கான ரூ. 2000/= பெறுமதியான போசாக்கு முத்திரை வழங்குதல்

  1. முடமானவர்களுக்கான வெகுமதிகளையும் உபகரணங்களையும் வழங்கல்.
  2. முதியோர் ஆளடையாள அட்டைகளை விநியோகித்தல்
  3. உலர் உணவுப் பொருட்களை உரியவர்களுக்கு விநியோகித்தல்.    
  4. அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்ளல்.

  1. அபிவிருத்தித் தேவைகளை அடையாளங் காணல்.
  2. செயற்திட்டங்களின் முன்னேற்றங்களை மதிப்பீடு செய்தல்.
  3. பிரதேசத்தின் வளங்களை முன்னேற்றுதலும் முறையாக நடாத்திச் செல்லலும்.
  4. இணைந்த அபிவிருத்திச் செயற்பாட்டுத் திட்டங்களை தயாரித்தல்.
  5. பிரதேச ஒன்றிணைத்தல் குழுவுடன் இணைந்து கடமைகளை மேற்கொள்ளல்.
  6. ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்திட்டங்களை அமுல் செய்தலும்.

  1. வருடத்தின் பொருட்களுக்கான விலைப்பட்டியல் தயாரித்தல்.
  2. வழங்கல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்.
  3. மதிப்பீட்டுக் குழுக்களை நடத்துதல்.
  4. அனைத்து வங்கிப் பரிமாற்று நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்.
  5. கணக்குப் பரிசோதனை சந்தேகங்களை கையாளல்.
  6. நிதி அறிக்கைகளை தயார் செய்தல்.
  7. ஓய்வூதியம் வழங்குதல், ஓய்வூதியம் பெற்றவர்களின் தகவல்களை பெற்றுக் கொள்ளல்.
  8. வியாபார பதிவு தொடர்பான கடமைகளை மேற்கொள்ளல்.
  9. வாகண வருமான அனுமதிப்பத்திரங்கள் விநியோகித்தல்.
  10. அலுவலகத்தின் அனைத்து அலுவலர்களினதும் சம்பளத்தை வழங்குதலும் தயாரித்தலும்.
  11. பீ கணக்கு சம்பந்தமான கடமைகளை மேற்கொள்ளல்.

  1. பிறப்பு,இறப்பு மற்றும் திருமணங்களை பதிவு செய்தல்.
  2. சான்றிதல்களை விநியோகித்தல்.
  3. கிராமிய பதிவாளர்களை நிருவகித்தலும் மேற்பார்வை செய்தலும்.

  1. மாதாந்த ஓய்வூதிய சம்பளம் வழங்குதல்..
  2. விதவை தபுதாரர் ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் ஊணமுற்றவர் கொடுப்பணவைப் பரிசோதித்தலும் ஓய்வூதியத் திணைக்களத்துக்கு சிபாரிசு செய்தலும்.

  1. அனுமதிப் பத்திரங்கள் வழங்குதல்.
  2. காணி விதி நிலைமைகளுக்கு ஏற்ப அரச காணிகளுக்கான வருமனைத்தை ஒன்று சேர்த்தல்.
  3. உள்ளக - காணிகளின் திணைக்கள மாற்றுகை.
  4. மத சம்பந்தமான நிறுவனங்களுக்கு பத்திரங்களை தயாரித்தல்.
  5. காணிகளை பெற்றுக் கொள்ளுதலும் நட்ட ஈடுகளுக்கு செலுத்துதலும்.
  6. காணிகளை கையாளுவதற்கான திட்டங்களை தயாரித்தல்.
  7. காணிக்கான உரிமையாளரை உறுதிப் படுத்தல். (அரச அல்லது தனியார்)
  8. 2008/4 நியதிக்கு ஏற்ப காணி அற்ற நபர்களை பதிவு செய்தலும் அனுமதிப் பத்திரங்களை தயாரித்தலும்.

  1. சமூர்த்திக் கொடுப்பனவு வழங்குதல்.
  2. சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
  3. அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு பிடிமான பணத்தை வழங்கல்.
  4. சமூர்த்தி வங்கிகள் தொடர்பான செயற்பாடுகளை வழி நடத்துதல்.
  5. சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

News & Events

16
பிப்2026

Panduwasnuwara Wasantha Udanaya 2025

Panduwasnuwara Wasantha Udanaya 2025 brought spring to...

16
பிப்2026
படிப்போம், மகிழ்வோம் - வாழ்க்கையை வெல்வோம்

படிப்போம், மகிழ்வோம் - வாழ்க்கையை வெல்வோம்

வரையறுக்கப்பட்ட நூலக வசதிகளைக் கொண்ட பள்ளிக்கு நூலக புத்தக...

குடியுரிமை சாசனம்

Scroll To Top