பிரதான பிரிவு
- அனுமதிப் பத்திரங்கள் வழங்கல் (அடகுப் பொருட்கள்,மிருக இடமாற்றம்,பிற)
- வருமானச் சான்றிதல் விநியோகித்தல்
- துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களுக்கான சிபாரிசு வழங்குதல்.
- கிராம சேவகர் சான்றிதல்களை உறுதிப்படுத்தலும் கையொப்பமிடலும்
- வாகன அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்தல்
- வாகன மாற்றுதல் பத்திரம் பெறுதலும் வழங்கலும்
- தகவல் சேகரித்தல்
- சான்றிதல்கள் வழங்குதல்
- மின்சாரம் வழங்குதல் சம்பந்தமான விசாரணைகளை மேற்கொள்ளல்.
- பல்கலைக்கழக புலமைப்பரிசில் விண்ணப்பப்படிவங்களுக்கான சிபாரிசு வழங்குதல்.
- முன் காரியாலய செயற்பாடுகளை மேற்கொள்ளல்
- சரியானதகவல்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளல்
- கர்ப்பினித் தாய்மார்களுக்கான ரூ. 2000/= பெறுமதியான போசாக்கு முத்திரை வழங்குதல்
- முடமானவர்களுக்கான வெகுமதிகளையும் உபகரணங்களையும் வழங்கல்.
- முதியோர் ஆளடையாள அட்டைகளை விநியோகித்தல்
- உலர் உணவுப் பொருட்களை உரியவர்களுக்கு விநியோகித்தல்.
- அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
- அபிவிருத்தித் தேவைகளை அடையாளங் காணல்.
- செயற்திட்டங்களின் முன்னேற்றங்களை மதிப்பீடு செய்தல்.
- பிரதேசத்தின் வளங்களை முன்னேற்றுதலும் முறையாக நடாத்திச் செல்லலும்.
- இணைந்த அபிவிருத்திச் செயற்பாட்டுத் திட்டங்களை தயாரித்தல்.
- பிரதேச ஒன்றிணைத்தல் குழுவுடன் இணைந்து கடமைகளை மேற்கொள்ளல்.
- ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்திட்டங்களை அமுல் செய்தலும்.
- வருடத்தின் பொருட்களுக்கான விலைப்பட்டியல் தயாரித்தல்.
- வழங்கல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்.
- மதிப்பீட்டுக் குழுக்களை நடத்துதல்.
- அனைத்து வங்கிப் பரிமாற்று நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல்.
- கணக்குப் பரிசோதனை சந்தேகங்களை கையாளல்.
- நிதி அறிக்கைகளை தயார் செய்தல்.
- ஓய்வூதியம் வழங்குதல், ஓய்வூதியம் பெற்றவர்களின் தகவல்களை பெற்றுக் கொள்ளல்.
- வியாபார பதிவு தொடர்பான கடமைகளை மேற்கொள்ளல்.
- வாகண வருமான அனுமதிப்பத்திரங்கள் விநியோகித்தல்.
- அலுவலகத்தின் அனைத்து அலுவலர்களினதும் சம்பளத்தை வழங்குதலும் தயாரித்தலும்.
- பீ கணக்கு சம்பந்தமான கடமைகளை மேற்கொள்ளல்.
- பிறப்பு,இறப்பு மற்றும் திருமணங்களை பதிவு செய்தல்.
- சான்றிதல்களை விநியோகித்தல்.
- கிராமிய பதிவாளர்களை நிருவகித்தலும் மேற்பார்வை செய்தலும்.
- மாதாந்த ஓய்வூதிய சம்பளம் வழங்குதல்..
- விதவை தபுதாரர் ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் ஊணமுற்றவர் கொடுப்பணவைப் பரிசோதித்தலும் ஓய்வூதியத் திணைக்களத்துக்கு சிபாரிசு செய்தலும்.
- அனுமதிப் பத்திரங்கள் வழங்குதல்.
- காணி விதி நிலைமைகளுக்கு ஏற்ப அரச காணிகளுக்கான வருமனைத்தை ஒன்று சேர்த்தல்.
- உள்ளக - காணிகளின் திணைக்கள மாற்றுகை.
- மத சம்பந்தமான நிறுவனங்களுக்கு பத்திரங்களை தயாரித்தல்.
- காணிகளை பெற்றுக் கொள்ளுதலும் நட்ட ஈடுகளுக்கு செலுத்துதலும்.
- காணிகளை கையாளுவதற்கான திட்டங்களை தயாரித்தல்.
- காணிக்கான உரிமையாளரை உறுதிப் படுத்தல். (அரச அல்லது தனியார்)
- 2008/4 நியதிக்கு ஏற்ப காணி அற்ற நபர்களை பதிவு செய்தலும் அனுமதிப் பத்திரங்களை தயாரித்தலும்.
- சமூர்த்திக் கொடுப்பனவு வழங்குதல்.
- சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு பிடிமான பணத்தை வழங்கல்.
- சமூர்த்தி வங்கிகள் தொடர்பான செயற்பாடுகளை வழி நடத்துதல்.
- சமூக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.














