அரசின் காணிகள் பற்றிய கருமங்கள்

01.அனுமதியற்ற ஊடுறுவல் பற்றிய நடவடிக்கைகள்

02.அனுமதிப்பத்திரம் வழங்கல் பற்றிய கடமைகள் (காணி அபிவிருத்தி கட்டணச் சட்டம், காணி  கட்டணச் சட்டம்)

03.காணி அளிப்புகளைத் தயாரித்தல்

04.காணி வழங்குவதற்கான கச்சேரிகளை நடத்துதல்

05.அரச நிறுவனங்களுக்கு காணிகளைப் பெற்றுக் கொடுத்தல்

06.உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு காணிகளைப் பெற்றுக் கொடுத்தல்

காணி அளிப்புகளினதும் அனுமதிப்பத்திரங்களினதும் பின் நடவடிக்கைகள்

1. பின்னுரிமையாளரைப் பெயரிடல்

2. உரித்தில் மாற்றம் செய்தல்

3. நிபந்தனைகளைத் தளர்த்துதல்

4. பிணை வைத்தல் பற்றிய கருமங்கள்

5. காணி அளிப்புகளையும் அனுமதிப் பத்திரங்களையும் இல்லாமாக்கல்

6. உரிமத்தை ஒப்படைத்தல் மற்றும் மாற்றீடு செய்தல் பற்றிய கருமங்கள்

7. காணிப் பிரச்சினைகள் பற்றிய கருமங்கள்

8. அரச காணிகள் பற்றிய நீதிமன்ற நடவடிக்கைகள்

9. மரம் தரித்தல் பற்றிய கள விசாரணைகளும் சிபாரிசுகளும்

 

இதற்கு மேலாக,

01. காணி வாதாடல்கள்.

02. அரச காணிகளுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளல்.

 

 

News & Events

16
பிப்2026

Panduwasnuwara Wasantha Udanaya 2025

Panduwasnuwara Wasantha Udanaya 2025 brought spring to...

16
பிப்2026
படிப்போம், மகிழ்வோம் - வாழ்க்கையை வெல்வோம்

படிப்போம், மகிழ்வோம் - வாழ்க்கையை வெல்வோம்

வரையறுக்கப்பட்ட நூலக வசதிகளைக் கொண்ட பள்ளிக்கு நூலக புத்தக...

குடியுரிமை சாசனம்

Scroll To Top