- நோய்க்கான உதவியை பெற்றுக் கொடுத்தல். (புற்று நோய், தலஸீமியா, சயரோகம், குஷ்டம்)
- கல்விக்காக உதவி செய்தல்.
- வயது 70 ற்கு மேற்பட்டவர்களுக்கான வாழ்க்கைப் படி ரூபா. 2,000 / = வழங்கல்.
- முதியோர் இல்லங்களை நடத்துதல்.
- அங்கவீனமானவர்களுக்கான சுய தொழிலுக்கான உதவிகளை மேற்கொள்ளல்.
- அங்கவீனமானவர்களுக்கான உபகரணங்கள் வழங்குதல்.(சக்கர நாற்காலி / கண் வில்லை / செயற்கை கை,கால் / கேட்டல் கருவி/ஊண்று கோள்/வௌ்ளைப் பிரம்பு/கெலிபஸ் சப்பாத்து)
- முதியோர் அடையாள அட்டைகளை வழங்குதல்.
- பொது மக்களுக்கான உதவி.
- சுயேட்சைகள்,சமூக சேவை அமைப்புக்களை பதிவு செய்தல்.
- கர்ப்பினித் தாய்மார்களுக்கான ரூபா. 2000 / = பெறுமதியான போசாக்கு முத்திரை வழங்குதல்.
- அனர்த்த நிவாரண சேவை.
- ஜனாதிபதி உதவி.














